பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 49:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 49

காண்க ஏசாயா 49:6 சூழலில்