பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 49:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 49

காண்க ஏசாயா 49:4 சூழலில்