பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 49:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 49

காண்க ஏசாயா 49:10 சூழலில்