பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 46:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலி பொருத்திக்கொள்ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 46

காண்க ஏசாயா 46:6 சூழலில்