பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 45:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல் கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 45

காண்க ஏசாயா 45:24 சூழலில்