பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 45:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 45

காண்க ஏசாயா 45:21 சூழலில்