பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 44:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத்தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 44

காண்க ஏசாயா 44:8 சூழலில்