பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 43:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 43

காண்க ஏசாயா 43:20 சூழலில்