பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 43:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இரதங்களையும் குதிரைகளையும் இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப்பண்ணி, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்பண்ணுகிற கர்த்தர் சொல்லுகிறதாவது:

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 43

காண்க ஏசாயா 43:17 சூழலில்