பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 43:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 43

காண்க ஏசாயா 43:12 சூழலில்