பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 41:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சித்திரவேலைக்காரன் தட்டானையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 41

காண்க ஏசாயா 41:7 சூழலில்