பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 41:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாம் அதை அறியும்படியாக ஆதியில் சொன்னவன் யார்? நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி பூர்வகாலத்தில் அறிவித்தவன் யார்? அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே; உரைக்கிறவனும் இல்லையே; உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 41

காண்க ஏசாயா 41:26 சூழலில்