பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 39:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் பிதாக்கள் இந்நாள் வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 39

காண்க ஏசாயா 39:6 சூழலில்