பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 37:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 37

காண்க ஏசாயா 37:33 சூழலில்