பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 37:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 37

காண்க ஏசாயா 37:14 சூழலில்