பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 35:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 35

காண்க ஏசாயா 35:2 சூழலில்