பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 30:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 30

காண்க ஏசாயா 30:2 சூழலில்