பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 30:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு கொடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 30

காண்க ஏசாயா 30:17 சூழலில்