பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 30:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல், எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்றும்,

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 30

காண்க ஏசாயா 30:10 சூழலில்