பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 3:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால் ஆண்டவர் சீயோன் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; கர்த்தர் அவர்கள் மானத்தைக் குலைப்பார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 3

காண்க ஏசாயா 3:17 சூழலில்