பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 3:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் தமது ஜனத்தின் மூப்பரையும், அதின் பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சத்தோட்டத்தைப் பட்சித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 3

காண்க ஏசாயா 3:14 சூழலில்