பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 3:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும் யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற எல்லா ஆதரவையும், தண்ணீரென்கிற எல்லா ஆதரவையும்;

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 3

காண்க ஏசாயா 3:1 சூழலில்