பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 29:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,

2. அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 29