பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 28:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 28

காண்க ஏசாயா 28:7 சூழலில்