பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 28:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பத்துக்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டியின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 28

காண்க ஏசாயா 28:28 சூழலில்