பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 25:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 25

காண்க ஏசாயா 25:4 சூழலில்