பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 22:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் வஸ்திரத்தை அவனுக்குத் தரித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிகளுக்கும், யூதாவின் வம்சத்துக்கும் தகப்பனாயிருப்பான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 22

காண்க ஏசாயா 22:21 சூழலில்