பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 22:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் உன்னை உண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்; அங்கே உன் மகிமையின் இரதங்கள் உன் ஆண்டவனுடைய வீட்டுக்கு இகழ்ச்சியாக இருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 22

காண்க ஏசாயா 22:18 சூழலில்