பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 21:16-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

16. ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போகும்.

17. கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சப் பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதை உரைத்தார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 21