பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 2:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 2

காண்க ஏசாயா 2:7 சூழலில்