பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 19:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை முழுகிப்போகப்பண்ணுவேன்; அப்பொழுது விக்கிரகங்களையும், மந்திரவாதிகளையும், சன்னதக்காரர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேடுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 19

காண்க ஏசாயா 19:3 சூழலில்