பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 19:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்து போகும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 19

காண்க ஏசாயா 19:1 சூழலில்