பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 17:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் ஒலிவமரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பிலே இரண்டு மூன்று காய்களும், காய்க்கிற அதின் கிளைகளிலே நாலைந்து காய்களும் மீதியாயிருப்பதுபோல, அதிலே பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 17

காண்க ஏசாயா 17:6 சூழலில்