பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 16:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் அற்றுப்போயின; திராட்சத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் இரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயப்பண்ணினேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 16

காண்க ஏசாயா 16:10 சூழலில்