பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 14:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 14

காண்க ஏசாயா 14:9 சூழலில்