பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 10:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 10

காண்க ஏசாயா 10:6 சூழலில்