பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 10:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,

2. அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ!

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 10