பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 9:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 9

காண்க எஸ்றா 9:6 சூழலில்