பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 8:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரரும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்த சகல இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 8

காண்க எஸ்றா 8:25 சூழலில்