பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 7:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நம்முடைய ராஜ்யத்தில் இருக்கிற இஸ்ரவேல் ஜனத்திலும், அதின் ஆசாரியரிலும், லேவியரிலும், உன்னோடேகூட எருசலேமுக்குப் போக மனப்பூர்வமாயிருக்கிற யாவரும் போகலாம் என்று நம்மாலே உத்தரவாகிறது.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 7

காண்க எஸ்றா 7:13 சூழலில்