பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 6:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 6

காண்க எஸ்றா 6:22 சூழலில்