பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 5:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து. அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து,

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 5

காண்க எஸ்றா 5:14 சூழலில்