பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 5:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 5

காண்க எஸ்றா 5:11 சூழலில்