பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 5:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 5

காண்க எஸ்றா 5:1 சூழலில்