பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 4:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக்கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி. நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 4

காண்க எஸ்றா 4:3 சூழலில்