பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 4:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 4

காண்க எஸ்றா 4:12 சூழலில்