பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 2:70 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல்காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 2

காண்க எஸ்றா 2:70 சூழலில்