பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 2:68 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 2

காண்க எஸ்றா 2:68 சூழலில்