பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 1:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 1

காண்க எஸ்றா 1:7 சூழலில்