பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 1:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 1

காண்க எஸ்றா 1:5 சூழலில்